நேரில் சந்திக்க

"இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?" (சங்கீதம் 133:1).

இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் ஆண்டவரின் அன்பையும், மனதுருக்கத்தையும் இவ்வுலகிற்கு கொண்டுசெல்லுகிறது. ஆகவே, பிரார்த்தனைக் கூட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் திரளானோர் கூடிவந்து ஆண்டவரை மகிமைப்படுத்துகிறார்கள்.


அநேகர் சகோதரர் தினகரன் குடும்பத்தினரை சந்தித்து, தனிப்பட்ட முறையில் ஜெபித்து இறையாசீர் பெற விரும்புகிறார்கள். இக்கருத்தினை மனதில் ஏற்றவாறு அன்பிற்குரிய குடும்பத்தினர், சமயம் வாய்க்கும்போதெல்லாம், தங்களை சந்திக்க விரும்புவோரின் குடும்பங்களைத் தனித்தனியாக சந்தித்து ஜெபிக்கிறார்கள்.

உபத்திரவம் என்னும் குகையினின்று விடுபடுவதற்காகத் தம்மைத் தேடுவோரின் ஒப்பற்ற விசுவாசத்தைக் காணும் தேவன், மகத்துவமான அற்புதங்களை அவர்களுடைய வாழ்க்கையில் செய்தருளுகிறார்.

சகோதரர் தினகரன் குடும்பத்தினரைச் சந்தியுங்கள்!


இயேசு அழைக்கிறார்
16, டி.ஜி.எஸ். தினகரன், சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி: (91-44) 33999000 
தொலைநகல் : (91-44) 24936988
மின்னஞ்சல்: prm@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.