கடித ஊழியம்

கடித ஊழியம் பிரார்த்தனைப் படிவம் பெண்களுக்கான ஊழியம்
நிறுவனர் அற்புதங்கள்

பெண்களுக்கான ஆலோசனை

சகோதரி. ஸ்டெல்லா தினகரன், மற்றும் சகோதரி. இவாஞ்சலின் பால் தினகரன் இவர்கள் இருவரையும் கர்த்தர் வல்லமையாக எடுத்துப் பயன்படுத்துகிறார். இவர்களது ஊழியங்களின் மூலம் பெண்கள் இருளின் அதிகாரத்தினின்று விடுபட்டு நல்வாழ்வு பெறுகிறார்கள்.

பெண்களுக்கான மாநாடு மற்றும் எஸ்தர் ஜெபக்குழுவைத் தவிர, உலகம் முழுவதிலும் கடித ஊழியத்தின் வாயிலாக வியத்தகு எழுப்புதலை ஆண்டவர் நடப்பிக்கிறார். தங்களிடத்தில் கடிதம் எழுதும் நூற்றுக்கணக்காக பெண்களுக்காக ஒவ்வொருநாளும் ஊக்கமாக ஜெபித்து, பதில் கடிதங்களை அனுப்புகிறார்கள். இதன்மூலம் பயன்பெறும் பெண்கள் அனைவரும் ஆண்டவரை உறுதியாகப் பற்றிக்கொள்ளுகிறார்கள்.

இயேசு அழைக்கிறார் ஊழியத்தைத் தொடர்பு கொண்டு ஜெபித்தவர்களின் சாட்சிகள் ஏராளம். கர்த்தர் தம்முடைய வல்லமையுள்ள வசனங்களைக் கடிதங்களின் மூலம் அனுப்பி, தம்முடைய வல்லமையை நிரூபிக்கிறார்.

எங்களுக்கு எழுதுங்கள்; நாங்கள் உங்களுக்காக மன்றாடுகிறோம்!

இயேசு அழைக்கிறார்
சென்னை - 600 600, இந்தியா.
தொலைபேசி : (044) 33999000
தொலைநகல் : (044) 2493 6988
மின்னஞ்சல்: stelladhinakaran@jesuscalls.org / evangeline@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.