பத்திரிகைகள்

மாதாந்திர வெளியீடுகள் புத்தகங்கள் இயேசு அழைக்கிறார்

மாதாந்திர வெளியீடுகள்

1973 ம் ஆண்டு, மே மாதம் இயேசு அழைக்கிறார் பத்திரிகையின் முதற்பதிப்பு தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. 1980 ம் ஆண்டு மலையாளத்திலும், தெலுங்கிலும் வெளிவந்தது. 1982 ம் ஆண்டு ஹிந்தியிலும், மற்றும் 1986 ம் ஆண்டு கன்னடத்திலும் வெளிவந்தது. இன்று இலட்சக்கணக்கானோர் இப்பத்திரிகையின் மூலம் பயனடைகிறார்கள்.

தற்போது இயேசு அழைக்கிறார் பத்திரிகை 6 மொழிகளில் வெளிவருகிறது. ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 2,50,000 வாசகர்கள் இப்பத்திரிகையை வாசிக்கின்றனர். வெற்றியுள்ள கிறிஸ்துவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புவோரின் உற்றத் துணையாக விளங்கிவரும் இப்பத்திரிகை மிக எளிய நடைமுறையில் ஆண்டவரின் அன்பையும், மனதுருக்கத்தையும் தேசங்களிடையே கொண்டுசெல்லுகிறது. எண்ணிலடங்காதோர் இறையாசீரையும், அற்புதங்களையும் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இப்பத்திரிகை ஒரு ‘பரலோக மன்னாவாக’ விளங்குகிறது.

உங்கள் கருத்து, கட்டுரை, மற்றும் விளம்பரங்களை வரவேற்கிறோம்!

மேலாளர் - பதிப்பகத் துறை,
இயேசு அழைக்கிறார்,
16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி : (044) 33999000
தொலைநகல் : (044) 24936988
மின்னஞ்சல்: publications@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.