பத்திரிகைகள்

மாதாந்திர வெளியீடுகள் புத்தகங்கள் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் பத்திரிகை

வெற்றியுள்ள கிறிஸ்துவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புவோரின் உற்றத் துணையாக விளங்கிவரும் இப்பத்திரிகை மிக எளிய நடைமுறையில் ஆண்டவரின் அன்பையும், மனதுருக்கத்தையும் தேசங்களிடையே கொண்டுசெல்லுகிறது. எண்ணிலடங்காதோர் இறையாசீரையும், அற்புதங்களையும் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அன்பிற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்களுக்கு இப்பத்திரிகை ஒரு ‘பரலோக மன்னாவாக’ விளங்குகிறது.

இயேசு அழைக்கிறார்”, “நல்ல நண்பன்”, “விலையுயர்ந்த முத்து” ஆகிய மூன்று பத்திரிகைகளையும் ஒன்றிணைத்து ஒரே பத்திரிகையாக “இயேசு அழைக்கிறார்” என்ற பெயரிலேயே 64 பக்கங்களோடு புதுப்பொலிவுடன் வெளிவரப்போகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

குடும்பங்களுக்கென (இயேசு அழைக்கிறார்)

 • தீர்க்கதரிசன செய்திகள்
 • இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தம்
 • குடும்பங்களின் ஆசீர்வாதத்திற்கேற்ற இறை வார்த்தைகள்ள்
 • அற்புதங்களை ருசித்தோரின் உன்னத சாட்சிகள்
 • இளைஞர்களுக்கென (நல்ல நண்பன்)

  • வெற்றி வாழ்க்கையின் இரகசியங்கள்
  • சாதனை படைத்தவர்களின் சாட்சிகள்
  • இளைஞர்கள் வாழ்வில் முன்னேற இறை வழிகள்
  • வாலிபர்கள் நல்லுறவில் செல்லும் வழிகள்

  சகோதரிகளுக்கென (விலையுயர்ந்த முத்து)

  • வாலிப நாட்களின் அவசியம்
  • எஸ்தர் ஜெபக்குழுவினரின் உன்னத அனுபவங்கள்
  • சிந்திக்க வைக்கும் சிந்தனை செய்திகள்
  • செயல்படத் தூண்டும் ஆலோசனைகள்

  இவைகள் மட்டுமில்லாமல்

  • ஊழியத்தைக்குறித்த அனைத்து வகை திட்டங்களின் செயலாக்கங்கள் என மூன்று பத்திரிகைகளிலும் உள்ள அனைத்து செய்திகளும் அடங்கிய ஒரே பத்திரிகை “இயேசு அழைக்கிறார்”
  • இதுவரை நீங்கள் மூன்று பத்திரிகைகளுக்கு தனித்தனியே அனுப்பிய நன்கொடைக்கு பதில் இனி குறைந்தபட்ச நன்கொடை ஒரு வருடத்திற்கு ரூ.250/- (யுஎஸ் டாலர் 25) மட்டும் செலுத்தலாம்.

  சந்தா விவரம்

  காலம்இந்தியாபிறநாடுகள்
  ஓராண்டுRs.250US $ 25


  இயேசு அழைக்கிறார் பத்திரிகை உங்கள் இல்லம் தேடிவரவேண்டுமா?

  இணையதளத்தின் வழியாகப் பதிவு செய்யுங்கள்

  Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

  Copyright 2018 Jesus Calls. All rights reserved.