ஜெபகோபுரம்

ஜெபகோபுரம் 24 மணிநேர பிரார்த்தனை ஆலோசனை
ஆராதனைகள் நேரில் சந்திக்க பிரார்த்தனைப் படிவம்

இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரம்

இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரம் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் ஸ்தலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொருநாளும் பிரார்த்தனைக்காகவும், ஆலோசனைக்காகவும் ஜனங்கள் திரள்திரளாக வருகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரைக்கும் ஆலோசகர்களும், ஜெபவீரர்களும் உங்களை சந்தித்து, ஆலோசனை வழங்கி உங்களுக்காக பிரார்த்தனை ஏறெடுப்பார்கள்.

புதிதாக வருகை தருபவர்களுக்கு இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தைச் சுற்றிக் காண்பித்து, ஊழியத்தின் பல்வேறு திட்டங்களை எடுத்துரைப்பதற்கேற்ற வகையில், உதவியாளர்களும் அமைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், இவ்வூழியத்தின் திட்டங்களை அறிவிக்கும் தகவல் ஏடுகள், புத்தகப் படிவங்கள், மற்றும் பத்திரிகைகள் அனைத்தும் இங்கு இலவசமாக வழங்கப்படும்.

பிரார்த்தனை உதவிகளுக்கு ஜெபகோபுரத்தை அணுகுங்கள்!

இறைவனின் மகத்தான சேவையில் இணைந்துகொள்ளுங்கள்!!

தொடர்புகொள்ளுங்கள்:

இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம்,
16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி : 44600600 / 25600600
தொலைநகல் : 24936988
மின்னஞ்சல்: admin@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.